டிஜிபி சைலேந்திர பாபுவால் கூட அடைய முடியாத பவர்புல் போலீஸ் பதவி?..ஸ்கெட்ச் போடும் IPS-கள்

x

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபிக்கான பட்டியலில் சங்கர் ஜூவால் பெயர் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், அவர் டிஜிபியாக பதவியேற்றால், அடுத்த சென்னை மாநகர காவல் ஆணையர் யார் ?... என ஐபிஎஸ் அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது . இது குறித்த செய்தி தொகுப்பை விரிவாக காணலாம்


Next Story

மேலும் செய்திகள்