இந்தோனேசியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு!

இந்தோனேசியா அருகே மொலுக்கா கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது... இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆகப் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் இந்தோனேசியாவின் வடக்கே ஜாவா தீவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மொலுக்கா தீவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும் சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

X

Thanthi TV
www.thanthitv.com