"தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்"... தும்பிக்கையில் ஆஸ்கர் விருதுடன் ஒரு "போஸ்" - மக்கள் மனங்களைக் கவர்ந்த ரகு, அம்முகுட்டி

x
  • "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்"... தும்பிக்கையில் ஆஸ்கர் விருதுடன் ஒரு "போஸ்" - மக்கள் மனங்களைக் கவர்ந்த ரகு, அம்முகுட்டி
  • முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட ஆவணப்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றது.
  • இந்நிலையில், இயக்குநர் கார்த்தகி, தோன்றிய ரகு, அம்முகுட்டி யானை குட்டிகள், மற்றும் பொம்மன் பெள்ளி தம்பதி ஆகியோர் ஆஸ்கர் விருதுடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது...

Next Story

மேலும் செய்திகள்