'லவ் டுடே' பிரதீப்பிற்கு ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!|Love Today | Mamakutty | Pradeep | ThanthiTV

x

லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை தெலுங்கு ரசிகர் தூக்கிவைத்து கொண்டாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானாவில் படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பிரதீப் ரங்கநாதன் பார்த்து ரசித்தார். படம் முடிந்து அவர் வெளியே வந்த போது, ரசிகர் ஒருவர் படம் சிறப்பாக இருந்ததாக தூக்கிவைத்து கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்