துடிதுடித்து உயிரிழந்த மயில் - தேசிய கொடி போர்த்திய நபர்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மயிலுக்கு வீட்டின் உரிமையாளர் தேசியக்கொடி போர்த்தி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆஸ்பத்திரி தெருவில் வசிக்கும் சேகர் என்பவர் வீட்டின் மாடியில் மயில் இறந்து கிடப்பதை கண்டு, அதற்கு தேசிய கொடி போர்த்தி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்