ஜஸ்ட் மிஸ்.. ஓடும் ரயிலில் தவறி விழுந்த பயணி - மின்னல் வேகத்தில் காப்பாற்றிய போலீஸ் - திக் திக் காட்சிகள்

x

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே போலீசார் மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்