கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைக்கு பதிலாக பூச்சி மாத்திரை கொடுத்த நர்ஸ்.. 1மாதமாக சாப்பிட்ட பெண்-ராணிப்பேட்டையில் பரபரப்பு

x

கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைக்கு பதிலாக மாற்றி வழங்கப்பட்ட பூச்சி மாத்திரைகள்

ராணிப்பேட்டை மேல்விஷாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

சத்து மாத்திரை என சுமார் ஒரு மாத காலம் பூச்சி மாத்திரைகளை உட்கொண்டு வந்த கர்ப்பிணி பெண்

ஒரு மாதத்திற்கு பின் உண்மை தெரிய வந்ததால், குடும்பத்துடன் சுகாதார நிலையம் முன் போராட்டம்

பாதிக்கப்பட்டவர்களிடம் சுகாதாரத் துறை இணை இயக்குனர் பேச்சுவார்த்தை/மாத்திரையை மாற்றி கொடுத்த செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி


Next Story

மேலும் செய்திகள்