மருத்துவ உலகில் புதிய புரட்சி - வியக்கவைக்கும் கண்டுபிடிப்பு | Medicine

மருத்துவ உலகில் புதிய புரட்சி - வியக்கவைக்கும் கண்டுபிடிப்பு

மருத்துவ உலகில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது மனித ரத்தம். இதனை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்ததோடு மட்டுமல்லாமல், மனித உடலில் செலுத்தி வெற்றியும் பெற்றுள்ளனர் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்த செயற்கை ரத்தம் மருத்துவ உலகில் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் பேசினோம். அதன் விவரங்களை பின்வரும் தொகுப்பில் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com