'பொன்னியின் செல்வன்' வசூலில் புதிய மைல்கல்.. வியந்த படக்குழுவினர்

'பொன்னியின் செல்வன்' வசூலில் புதிய மைல்கல்.. வியந்த படக்குழுவினர்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக படக்குழு அறிவித்துள்ளது.

படம் வெளியாகி 12 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் வசூல் வேட்டை நடத்தி வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம், 400 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கலை எட்டியுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

X

Thanthi TV
www.thanthitv.com