உலக அரங்கில் தமிழர்களை உயர்த்தப் போகும் புதிய கல்விக் கொள்கை - தமிழிசை செளந்தரராஜன்
• தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
• "வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு கல்வியை எடுத்துச் செல்ல பிரதமர் திட்டம்"
• "மிகப்பெரிய கல்விப்புரட்சியை ஏற்படுத்தவே புதிய கல்விக்கொள்கை"
• "பல மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கை நடைமுறை"
• "புதிய கல்விக் கொள்கையில் காலை உணவு திட்டம் இருக்கிறது"
