நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி., தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது...