'A' சான்றிதழ் படத்துக்கு 9 வயது சிறுமியுடன் வந்த தாய்... தட்டிக்கேட்ட போலீசாருக்கு வசைப்பாடல் - வளர்மதி மீது பாய்ந்த வழக்கு..

x

'விடுதலை' படம் பார்க்கச் சென்ற இடத்தில், திரையரங்கு ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் பிரச்சினையில் ஈடுபட்ட சம்பவத்தில், வளர்மதி என்ற பெண் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்