"மோடி தலைமையிலான அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும்" - ஜி.கே.வாசன் பேட்டி

x

மோடி தலைமையிலான அரசு, இந்தியாவை வல்லரசாக மாற்றும் ஆற்றலோடு செயல்பட்டு கொண்டிருப்பதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்