ரயில் நிலையத்திற்கு அமைச்சர் திடீர் விசிட்பயணியின் தோளை தட்டி கொடுத்த அமைச்சர்

x

மத்திய ரயில்வே துறை அமைச்சர் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ரயிலில் பயணிகளுடன் பயணித்து, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இன்று காலை புது டெல்லி ரயில் நிலையத்திற்கு திடீரென வருகை தந்த அமைச்சர், டெல்லி - அஜ்மெர் சாதாப்தி விரைவு ரயில் பயணித்தார். இந்த பயணத்தின் போது, அவரிடம் பயணிகள் தங்களின் ரயில் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் முன்பு இருந்ததை விட தற்போது ரயில் பயணம் திருப்திகரமாக இருப்பதாகவே கருத்து தெரிவித்துள்ளதாக அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்