"செய்ற வேல மேல சத்தியம் பண்ணுங்க".. அரசு மருத்துவமனையில் பெண் டாக்டரை கேள்விகளால் துளைத்தெடுத்த நபர்

x

திருத்தணியை சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், கல்லூரி படிப்பில் சேர்வதற்காக உடல்தகுதி சான்று பெற திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, சுமதி என்ற மருத்துவர் 200 ரூபாய் கேட்டதாக, தனது தந்தை தினகரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற தினகரன், தலைமை மருத்துவர் ராதிகா தேவியிடம் புகார் செய்துள்ளார். அப்போது, அவரும் அலட்சியமாக பதிலளித்து, சான்றிதழ் வழங்காமல் திருப்பி அனுப்பியதாக தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்