தன்னை திருமணம் செய்யுமாறு பெண்ணை தாக்கியவர் வீட்டை தரைமட்டமாக்கிய போலீஸ்

x

மத்தியப் பிரதேசத்தில் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டு உள்ளது. பங்கஜ் திரிபாதி என்ற இளைஞர் 19வது வயது இளம்பெண்ணை கொடூரமாகத் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பங்கஜ் திரிபாதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பங்கஜ் திரிபாதியின் வீடு புல்டோசர் மூலம் முற்றிலும் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டதாக போலீசார் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்