அசுர வேகத்தில் ஆட்டோவை தூக்கி வீசிய சொகுசு கார் - திடீர் அதிசயத்தால் தப்பிய ஆட்டோ ஓட்டுநர்

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் நூலிழையில் உயிர்தப்பினார். சொகுசு காரை ஓட்டி வந்த நாகர்கோவில் ஐசக் தெருவை சேர்ந்த அஸ்வந் பெஞ்சமின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தின் போது சிசிடிவி கேமராவில் பதிவான பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்