போதையில் கீழே விழுந்தவர் மீது ஏறிய லாரி - வடமாநில இளைஞர் உயிரிழப்பு

x

போதையில் கீழே விழுந்தவர் மீது ஏறிய லாரி - வடமாநில இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த வடமாநில இளைஞர் மீது கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த நபர், சென்னை திருவொற்றியூரில் குடும்பத்துடன் வசித்து வந்த பீகாரை சேர்ந்த அசோக் கெலாட் என்பவர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்