சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து... லாரியிலிருந்த எண்ணெயை பிடித்து சென்ற பொதுமக்கள்

x

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மல் மாவட்டத்தில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்து வெளியேறிய எண்ணெயை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்