இன்னும் கொஞ்சம் நேரத்துல.. காத்திருங்க மக்களே!

x

அஜித்குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள, 'துணிவு' படத்தின் 2வது சிங்கிள் இன்று வெளியாகவுள்ளது.

ஜிப்ரான் இசையில், அனிருத் குரலில் சமீபத்தில் வெளியான, இப்படத்தின் 'சில்லா சில்லா' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, இப்படத்தின் 2வது பாடலான 'காசேதான் கடவுளடா' என்ற பாடல், இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்