காரில் மர்மமாக உயிரிழந்த வழக்கறிஞர் - திடிரென போராட்டத்தில் குதித்த மக்கள்

x

காரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வழக்கறிஞர் - போலீசார் விசாரணை, பிரேத பரிசோதனை முடிந்த வழக்கறிஞர் சிவகுமார் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு, குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி எதிரே சாலை மறியல் - பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்