உத்தரபிரதேசத்தில், திருமண மேடையில் விருந்தினர்களுக்கு முத்தம் கொடுத்த மணப்பெண் மற்றும் விருந்தினர்கள் மீது சிகரெட் புகையை ஊதித் தள்ளிய அவரது தாயின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகன், திருமணத்தை நிறுத்திய சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...