15வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா-ஈர்த்த ஏஐ
15வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழால ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் முக்கிய இடத்த பிடிச்சுது...
சீன சினிமாத்துறையோட 120வது ஆண்டு நிறைவும், உலக சினிமாவோட 130வது ஆண்டு நிறைவும் கொண்டடப்பட்டுச்சு...
உலகத்துலயே முதன்முதலா ஏஐ மூலமா உருவாக்கப்பட்ட சீரிஸ் "New World Is Loading“ மேல எல்லாருடைய கண்களும் இருந்துச்சு...
30க்கும் மேற்பட்ட நாடுகள்ல இருந்து 6300க்கும் மேற்பட்ட படைப்புகள் மக்கள கவர்ந்துச்சு...
ஆவணப்படம், science fiction, அனிமேஷன்லா ஏஐ அப்றம் நவீன தொழில்நுட்பங்களோட கைவண்ணத்துல மிளிர்ந்துச்சுன்னே சொலலாம்...
Next Story
