ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. - சிவகங்கையில் பரபரப்பு | Sivagangai | RSS

x

இளையான்குடி அருகே, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராமசாமி என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான ராமசாமி, லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.

நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில், வீட்டின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள்.

வீட்டின் சுவற்றில் கருப்பு மையை ஊற்றி அட்டூழியம்.

வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்