வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் - தவறி விழுந்து சிக்கிக்கொண்ட முள்ளம்பன்றி

கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் விழுந்த முள்ளம்பன்றியை வனச்சரகர்கள் உயிருடன் மீட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முள்ளம்பன்றி ஒன்று தவறி விழுந்தது.

இது குறித்து தகவலறிந்த வனச்சரக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி முள்ளம்பன்றியை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com