ஒரு நொடியில் சரசரவென சரிந்த மலை - ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சாலை மூடல்

x

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, புகழ்பெற்ற முகல் சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், வாகனப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ரெஸின், பஹல்காம் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்