"இது ஆடி ஆஃபர் இல்லை அதிரடி ஆஃபர்" - துணிக்கடையை ஸ்தம்பிக்க வைத்த பெண்கள் கூட்டம்

x

துணிக்கடை ஒன்றில் 1 ரூபாய்க்கு சேலை விற்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து பெண்கள் கூட்டம் அலைமோதியது...

கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடை துவங்கி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை எனவும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பல்வேறு ஆஃபர்கள் வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது...

இதையடுத்து கடை திறக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்...

இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பணியாளர்கள் திணறினர்...


Next Story

மேலும் செய்திகள்