நாட்டிலிருந்து தப்பிச்சென்ற நிதியமைச்சருக்கு - இலங்கையில் பிரமாண்ட வரவேற்பு | Sri Lanka

x

இலங்கையில் பொருளாதார பிரச்சனையின் போது ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டோர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச இலங்கை திரும்பினார்.

அவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்பிக்கள் சிலரும், ஆதரவாளர்களும் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்