"இது போதும் எனக்கு இது போதுமே"..யோகி பாபுவுக்கு தல தோனி தந்த பரிசு

x

நடிகர் யோகிபாபுவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி கிரிக்கெட் பேட்-ஐ பரிசளித்துள்ளார். பேட்டில் ஆட்டோகிராஃப் போட்டு யோகிபாபுவை தோனி வாழ்த்திய நிலையில், பேட்-ஐ பார்த்த மகிழ்ச்சியில் முத்தமிட்டு யோகிபாபு நெகிழ்ச்சி அடைந்தார். தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில், யோகிபாபு பகிர்ந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்