"இந்திய சினிமாவில் முதன்முறை..." புதிய சாதனை படைக்க போகும் 'ஜெயிலர்' ... ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்

x

நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும், 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக, பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளதாக, கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த தகவல் உண்மையானால், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழி நடிகர்கள் நடிக்கும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை 'ஜெயிலர்' பெறும்...


Next Story

மேலும் செய்திகள்