உலக புகழ் பெற்ற வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் தீ விபத்து |

x

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வார்னர் பிரதர்ஸ் நிறுவன ஸ்டூடியோவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலக புகழ் பெற்ற வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் தீ விபத்து | Warner Bros | Fire Accident

பர்மாங்க் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற படத் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் உள்ள ட்ரான்ஸ்ஃபார்மரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகில் உள்ள பார்க்கிங் கட்டடத்திற்கும் தீ பரவிய நிலையில், அப்பகுதி முழுவதுமே கரும்புகையாகக் காட்சியளித்தது. உடனடியாக ஸ்டூடியோவில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்