பாம்பன் பாலம் அருகே கொழுந்துவிட்டு எரிந்த தீ -துரிதமாக செயல்பட்ட வீரர்கள் தவிர்க்கப்பட்டஅசம்பாவிதம்

x
  • பாம்பன் பாலம் அருகே ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
  • பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
  • இதனிடையே உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏற்பட்ட தீப்பொறி, கீழுள்ள சருகுகள் மீது பரவியதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்