தங்கம் வென்ற சில நிமிடங்களில்...பேரிடியாய் வந்த தந்தையின் மரணச் செய்தி - நியூசிலாந்தில் கதறிய தமிழக வீராங்கனை

x

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்ற அதே நேரத்தில், அவரது தந்தை மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்