கண்களுக்கு விருந்து படைத்த பழங்கால கார் கண்காட்சி - அழகாக அணிவகுத்து சென்ற கார்கள்

x

புனேவில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வித்தியாசமான கார்களை கண்களுக்கு விருந்தாக இருந்தது. பின்னர் நடைபெற்ற பழங்கால கார்களின் அணிவகுப்பை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்