கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த பிரபல சீரியல் நடிகை

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை வைஷாலி தக்கர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான வைஷாலி தக்கர் பல்வேறு ஹிந்தி தொடர்களில் நடத்து பிரபலம் அடைந்தவர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், அவரது அறையில் இருந்து கடித‌ம் ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com