"வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் தான் வேலை..."விளம்பரம் வெளியிட்ட பிரபல நிறுவனம்..

x

வெள்ளைக்காரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் என வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிட்ட அமெரிக்க நிறுவனத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... டல்லாஸ் நகரைச் சேர்ந்த ஆர்தர் கிராண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு விளம்பரத்தில், டல்லாசில் இருந்து 60 மைல்களுக்குள் வசிக்கும் உள்ளூரைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நிற பேதம் பார்ப்பதாகக் கூறி அந்நிறுவனத்தை நெட்டிசன்கள் வறுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்