பைக்குகளில் வலுக்கட்டாயமாக லிப்ட் கேட்டு அட்ராசிட்டி செய்யும் குடிமகன் - நொந்து போன வாகனஓட்டிகள்

x

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில், மது அருந்தி விட்டு தீபாவளி கொண்டாடிய ஒருவர், வாகனங்களை வழிமறித்து ஓட்டுநர்களிடம் லிப்ட் கேட்டு இடையூறு செய்தார். பரபரப்புடன் காணப்பட்ட சாலையில், மது போதையில் வந்த அடையாளம் தெரியாத நபர், வாகனங்களை நிறுத்தி லிப்ட் கேட்டது ஓட்டுநர்களை முகம் சுழிக்க வைத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்