காவு வாங்க காத்திருக்கும் பள்ளம்... பைக்கில் சென்றவர் உள்ளே விழுந்த அதிர்ச்சி காட்சி...

x

காவு வாங்க காத்திருக்கும் பள்ளம்... பைக்கில் சென்றவர் உள்ளே விழுந்த அதிர்ச்சி காட்சி...

தாம்பரம் மாநகராட்சியில் உள்ள திருமலை நகர் 17-வது தெருவில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாலை மிகவும் பழுதடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. அந்தப் பகுதி வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்களும், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்களும், நான்கு சக்கர வாகனங்கள் அவ்ப்போது கால்வாயில் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்