இது என்னடா ட்ரோனுக்கு வந்த சோதனை...! - இரையென கேமராவை கவ்விய முதலை

x

குளோஸ் அப்பில் புகைப்படம் எடுக்க வந்த ட்ரோன் கேமராவை முதலை கவ்விய வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ட்ரோனை முதலை கூர்மையாக கவனிக்கவும், ட்ரோனை இயக்கியவர்கள் மேலே எழுப்பியுள்ளனர். ஆனால் துள்ளி எழுந்த முதலையோ ட்ரோன் கேமராவை கவ்விக் கொண்டு நீருக்குள் சென்றுவிட்டது. இந்த காட்சியை பார்த்து பகிரும் பலரும், கேமரா முதலையின் வயிற்றை படம் பிடிக்க சென்றுவிட்டதாக என நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்