திடீரென வானில் தோன்றிய ஒளி வட்டம் - "வருகிறதா..?"

x

சூரியனை சுற்றி தெரிந்த ஒளி வட்டத்தை பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வில்லியரேனந்தல் கிராமத்தில் இதுபோன்று தெரிந்ததாக பொதுமக்கள் வீடியோவை எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்