முக்காடு போட்ட படி மும்முராக திருட்டு..கோவிலில் கைவரிசை காட்டிய பலே திருடன்..வெளியான சிசிடிவி காட்சி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோளப்பாறை கிராமத்தில், கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்மநபர் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்