ஒரே ஊரில் 107 பேர் மீது வழக்கு பதிவு.... அச்சத்தில் கிராம வாசிகள்... ஈரோடு அருகே பரபரப்பு ...

x

ஈரோடு மாவட்டம் தோரணவாவி வனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், காட்டுமுயல்களை வேட்டையாடிய கும்பலை பிடித்தனர். தகவலின் அடிப்படையில், திடீர் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், முயல் வேட்டையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். வேட்டையாடப்பட்ட முயல், ஆயுதங்கள் ஆகியவற்றி பறிமுதல் செய்த வனத்துறையினர், 107 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்