அசுர வேகத்தில் வந்த கார்.. சாலையில் சாய்ந்த ராட்சத மரம்.. அடுத்து நடந்தது என்ன? - அதிர்ச்சி காட்சி

x

கேரளாவின் நாதாபுரம் பகுதியில் இருந்த மரம், திடீரென சாலையில் சாய்ந்த நிலையில், அவ்வழியாக சென்ற கார் நூலிழையில் தப்பியது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்