ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் - "ஐயோ...!" என கதறிய பரபரப்பு காட்சிகள்

காயத்திரி ஆற்றின் தடுப்பணையை கடக்க முயன்ற கார்

கார் திடீரென வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு

காரில் இருந்த வங்கி அதிகாரி ஜோனி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

தடுப்பணையின் அருகே ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் ஜோனியை பத்திரமாக மீட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com