தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது ஏறி இறங்கிய கார்..நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி

x

தெலங்கானாவில், வாகன நிறுத்துமிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது, எதிர்பாராத விதமாக கார் ஏறி இறங்கிய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. ஹைதராபாத் ஹயாத்நகர் பகுதியில், ராஜு - கவிதா என்ற தம்பதி கட்டட வேலை செய்துவந்த நிலையில், தனது மூன்று வயது மகளை அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தூங்க வைத்துள்ளனர். இந்த நிலையில், அங்கு வந்த கார் எதிர்பாராத விதமாக தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் மீது ஏறி இறங்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்...


Next Story

மேலும் செய்திகள்