சாலையில் திடீரென பற்றி எரிந்த கார்..நொடியில் உயிர் தப்பிய உரிமையாளர் | Chennai | Car | Fire Accident

x

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் தனது காரில் கோயம்பேடு சென்றுள்ளார். கோயம்பேடு - திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்புறத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. உடனடியாக ஆறுமுகம் காரில் இருந்து வெளியேறிய நிலையில், கார் முழுமையாக தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்