விண்ணில் விழுந்து எரிந்த விண் கல் - கேமராவில் பதிவான அற்புதமான காட்சி | Brazil

x

விண்ணிலிருந்து விழுந்த விண் கல்லின் அற்புதமான காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.

தெற்கு பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. சுமார் 1.8 வினாடிகள் நீடித்த இந்த விண் கல்லில் வீழ்ச்சி, வானத்தின் வளிமண்டலத்தில் விழுந்து எரிந்தது.


Next Story

மேலும் செய்திகள்