"அவ தான் Bro வர சொன்னா" - காதலியின் பேச்சை கேட்டு ஊராரிடம் அடிவாங்கிய அவமானத்தில் உயிரை மாய்த்த காதலன்

x

காதலியை பார்க்க சென்ற கல்லூரி மாணவனே கைகளை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை கைகளை கட்டிப்போட்டு அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில் இறந்த ஜீவசூர்யாவை நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கழுகர்கடை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைகளை தூண்டால் கட்டி வைத்து சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

இந்த வுடியாவில் ஜுவ சூர்யாவின் கைகளை துண்டால் கட்டி சரமாரியாக இளைஞர்கள் சுற்றி நின்று தாக்கி கொண்டிருக்கின்றனர் இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது மேலும் அந்த இளைஞர்களும் எதற்காக வந்த என்று விசாரிக்கும் போது இந்த கிராமத்தை சேர்ந்த மரியம் என்ற பெண்ணை பார்க்க வந்ததாக அழுது கொண்டே கூறுகிறார் இருப்பேன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை இளைஞர்கள் தாக்குகிறார்கள். மேலும் பைக் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டு அவரை திருப்புவனத்தில் காலையில் இறக்க விட்டுள்ளனர். அழுது கொண்டே வீட்டிற்கு வந்த மகனை பார்த்த பெற்றோர்கள் என்ன காயம் பைக் எங்கே போன் எங்கே கேட்டுள்ளார். அதற்கு ஏதும் பதில் கூறாமல் அவர் தனது அவமானம் தாங்காமல்அறையில் சென்று தூக்கு போட்டு இறந்து விட்டார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விசாரணை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்