அதிகாலையிலேயே பெரும் அதிர்ச்சி.. சென்னை பேருந்துகள் மோதி பயங்கர விபத்து - ஒருவர் சிக்கி பலி..

அதிகாலையிலேயே பெரும் அதிர்ச்சி.. சென்னை பேருந்துகள் மோதி பயங்கர விபத்து - ஒருவர் சிக்கி பலி..
Published on

மதுராந்தகம் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதல் =ஒருவர் பலி

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்து விபத்து

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்து விபத்து

இரண்டு அரசு பேருந்துகளும் மோதியதில் திருவள்ளூரை சேர்ந்த அசோக்குமார் என்பவர் பலி

இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

X

Thanthi TV
www.thanthitv.com