ஒய்யாரமாக ரோட்டில் உலா வந்த கரடி..அலறிய வாகன ஓட்டிகள் - வைரல் வீடியோ

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில், கரடி ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. நீண்ட நேரம் வாகனங்களை வழி மறித்ததால் கரடியின் பின்புறம் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது. வாகன ஓட்டி ஒருவர் கரடியை படம்பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்